நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான சீரியல். 1999ல் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு தற்போது வரையில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இந்த இரண்டாம் பாகமான சித்தி 2 சீரியல் கடந்த ஜனவரி 27 ல் இருந்து ஒளிபரப்பானது.
அதனை கொரோனா காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், இந்த சீரியலின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் போடப்பட்டதால், சித்தி 2 ஷூட்டிங் சில சில முக்கிய நடிகர்களின் மாற்றங்கள் உடன் தொடங்கப்பட்டது. இதனை நடிகை ராதிகா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வில்லியான மல்லிகா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…