Categories: NewsTamil News

தல அஜித் குறித்து இணையதளத்தில் பரவிய தவறான செய்தி, முற்றுப்புள்ளி வைத்த அலிஷா அப்துல்லா

பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இருப்புத்திரை படத்திலும் நடித்துள்ளார்.

தீவிர அஜித் ரசிகையான அலிஷா அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிரபலங்கள் குறித்தும் பைக் ரேஸிங் குறித்தும் பதிவிட்டுவார்.

மேலும் நடிகர் அஜித்தும் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் National Human Rights Anti Crime And Anti Corruption Bureau என்ற அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் இணையத்தில் பதிவிட்டு இருந்தார், இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் வந்தந்தியும் கிளப்பியுள்ளனர்.

இந்த பதவியை பெற்ற பின் இவர் நடிகர் அஜித்தை சந்தித்து, இந்த பதவி கிடைக்க நீங்கள் தான் காரணம் என்றும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியதாவும் என பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “இதுபோல் அவர் எப்படி பேசலாம், என்னை பற்றி வதந்தி கிளப்பியது மட்டுமில்லாமல் அஜித் சார் போன்ற மிக பெரிய ஸ்டார்களின் பெயரையும் கெடுகிறார்” என பதிவிட்டுள்ளார்.

admin

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

17 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

18 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

18 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

19 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

19 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

20 hours ago