வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா,வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள். இந்த சீரியலில் நாயகனாக நவின் நடிக்க நாயகியாக ஸ்வேதா என்பவர் நடித்து வருகிறார்.

Chinna marumagal serial Swetha shopping in velavan stores

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நாயகி ஸ்வேதா தற்போது சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

Chinna marumagal serial Swetha shopping in velavan stores

எண்ணற்ற கலெக்ஷனில் எக்கச்சக்கமான ஆஃபரில் புடவைகள் கிடைப்பதை பார்த்து வியந்து போய் உள்ளார். என் கல்யாணத்துக்கு கண்டிப்பா இங்கதான் ஷாப்பிங் பண்ணுவேன் என்று பேசி உள்ளார்.

Chinna marumagal serial Swetha shopping in velavan stores

பட்டுப் புடவையில் பை ஒன் கெட்‌ ஒன் ஆஃபரா? அதெல்லாம் இங்க மட்டும் தான் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

jothika lakshu

Recent Posts

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

12 hours ago

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் சரண்யா..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…

12 hours ago

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

18 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

18 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

21 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

21 hours ago