chinmayi-and-samantha update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி பாடகியாக திகழ்பவர் தான் சின்மயி. தனது அழகான குரல் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் வெறும் பாடகியாக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணி செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்திருக்கிறார்.
ஆனால் சமீபத்தில் பாடகி சின்மயி சமந்தாவுக்கு டப்பிங் பேசுவதை இனி என்னால் தொடர முடியாது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியது, “தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன்.
என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…