Categories: NewsTamil News

மோசடி வழக்கில் 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி அடித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்!! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

நிதி நிறுவன மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எடுத்து ஆஜரான ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை சார்பில் 64 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் திரைப்பட வெளியீட்டு உரிமை கோரி நீதிமன்றம் தந்ததாக ஞானவேல்ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பணம் பெற்றதற்கான ஆவணங்களைத் தருமாறு ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியதுடன் திங்கட்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டார்.

ஆனால் திங்கட்கிழமை மாலை வரையில் ஞானவேல்ராஜா ஆஜராகாமல் டிமிக்கி அடித்துள்ளார்.அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விசாரணைக்கு அவகாசம் கோரியுள்ளார்.

இதனை ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறினார் இதையடுத்து புதன்கிழமை அவர் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது.

admin

Recent Posts

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

46 minutes ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

48 minutes ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

51 minutes ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

54 minutes ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

2 hours ago

குழந்தை பெத்துக்கச் சொல்லும் அம்மாச்சி, நந்தினி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago