Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களின் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி சேனல்களாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை இறந்து வருகின்றன.

இந்த மூன்று சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தான் ரேட்டிங்கில் டாப் டென் இடங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

அந்த வகையில் இந்த வார ரேட்டிங் நிலவரப்படி சன் டிவியை கலக்கிய ஐந்து சீரியல் என்னென்ன எனவும் விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்கலாம் வாங்க.

விஜய் டிவி :

1. சிறகடிக்க ஆசை

2. பாக்கியலட்சுமி

3. பாண்டியன் ஸ்டோர்ஸ்

4. சின்ன மருமகள்

5. ஆஹா கல்யாணம்

சன் டிவி :

1. சிங்கப்பெண்ணே

2. மருமகள்

3. கயல்

4. வானத்தை போல

5. மல்லி

ஜீ தமிழ் :

1. கார்த்திகை தீபம்

2. அண்ணா

3. சந்தியா ராகம்

4. நினைத்தேன் வந்தாய்

5. வீரா

channel-wise-top-5-serials-of-tamil-chinnathirai update
channel-wise-top-5-serials-of-tamil-chinnathirai update