சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.
இப்படம் அப்போது வெளியாகி மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது, ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்ப்பையும் பெற்றது.
மேலும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் விஜய் சச்சின் உள்ளிட்ட திரைப்படைகளுடன் இணைந்து வெளியான சந்திரமுகி.
அப்படங்களை தொறக்கடித்து மக்களின் பேராதரவை பெற்று 800 தினங்களுக்கு மேல் ஓடியது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி. வாசு இயக்கவுள்ளதாகவும், இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும்.
மேலும் அவர் இப்படத்தின் ஹீரோயின் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் இப்படத்தில் ஜோதிகா மேம், சிம்ரன் மேம், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பதாக இணையத்தில் தவறான செய்தி வருகிறது.
இதை யாரும் நம்ப வேண்டாம், ஸ்கிரிப்ட் பணிகள் போய்க்கொண்டு இருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து தகவல் தெரிவிக்கும்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…