Chaithra Reddy Dance to Valimai Song
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு யுவன் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைத்ரா ரெட்டி தன்னுடன் கயல் சீரியலில் தம்பியாக நடித்து வரும் நடிகருடன் சேர்ந்து வலிமை பட பாடலுக்கு நடு ரோட்டில் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் லைக்குகளையும் பெற்று வருகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…