Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படம் எப்படி இருக்கு.? பிரபலங்களின் விமர்சனம்

Celebrities Review About Valimai Movie

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வலிமை என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக ஆக்சன் மூவி என தெறிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களுக்கு இணையாக பல திரையுலக பிரபலங்களும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கி அஜித் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

படம் பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் குறித்து தங்களது கருத்துகளை பகிர தொடங்கியுள்ளனர். யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.