Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த கேத்தரின் தெரசா, வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இதைத்தொடர்ந்து இவர் கதகளி, கதாநாயகன், அருவம், கணிதன், கடம்பம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்குவிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கொளுத்தும் வெயிலுக்கு இதமா பிகினி உடையில் குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.