ராதிகா கொடுத்த ஷாக், கடுப்பான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா சின்ன சின்ன வேலை செய்யப்போன செல்வி திட்டி நீ எந்த வேலையையும் செய்யாத என...