அவர்களுக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் – ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே...

