Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை

Suresh
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கும்...
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

Suresh
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு...
News Tamil News சினிமா செய்திகள்

அருண்ராஜா காமராஜின் அடுத்த படம் இவருடன்தான்?

Suresh
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக்...
News Tamil News சினிமா செய்திகள்

கன்னடத்தில் ரீமேக்காகும் அசுரன்

Suresh
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது....
News Tamil News சினிமா செய்திகள்

போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

Suresh
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத...
News Tamil News சினிமா செய்திகள்

விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்

Suresh
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது. இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை...
News Tamil News சினிமா செய்திகள்

பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜ்

Suresh
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளும் முடங்கி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் டுவிட்டரில், எனது...
News Tamil News சினிமா செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த பார்த்திபன்

Suresh
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்த பின் கூறியதாவது, சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே...
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே வழிதான் இருக்கு – ராகவா லாரன்ஸ்

Suresh
கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று...
News Tamil News சினிமா செய்திகள்

லாஸ்லியாவை நெகிழ வைத்த ரசிகர்கள்

Suresh
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப்...