இயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்- கொண்டாட்டமான புகைப்படங்கள்
பிக்பாஸ் 3வது சீசனில் பெரிய பிரபலங்களில் ஒருவர் சேரன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் பிக்பாஸ் பிரபலங்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். பின் தனது பட வேலைகளில் களமிறங்கிய சேரன் பிஸியாக இருக்கிறார்....