இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி
அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மதுஷாலினி. இவர் தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த ‘பஞ்சராக்ஷ்ரம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி...