கமல் சாருக்கு எப்படி துரோகம் நினைப்பேன், சர்ச்சைக்கு முதன் முறையாக விளக்கமளித்த லாரன்ஸ்
கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் குறித்து லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ‘கமல் போஸ்டருக்கு சிறிய வயதில் சாணியடித்துள்ளேன்’...