நித்யா மேனன் திருமணம் குறித்து வெளியான தகவல்.. குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் 108 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நித்யா மேனன். அதற்குப் பின் துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து விஜயுடன் மெர்சல், ராகவா...