Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் – பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி

Suresh
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர்...
News Tamil News சினிமா செய்திகள்

கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை

Suresh
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படியும் அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே...
News Tamil News சினிமா செய்திகள்

பரத்தின் திறமை கண்டு வியந்த நகுல்

Suresh
2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். தற்போது சித்தார்த், பரத், நகுல் உள்ளிட்டோர்கள் ஹீரோவாக நடிப்பதில் பிசியாக இருக்க, தமன் இசையமைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில்...
News Tamil News சினிமா செய்திகள்

மணிரத்னத்தை கலாய்த்த பிரபல இயக்குனர்

Suresh
தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் மணிரத்னம். எந்த பிரச்னையிலும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லாதவர். தனது படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பேட்டியும் கொடுப்பார். அதில் நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்டால்...
News Tamil News சினிமா செய்திகள்

யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா

Suresh
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் பிசியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நட்சத்திரங்கள் யூடியூப் சேனல் கூட துவக்கி விடுகிறார்கள். தமிழ் பட இயக்குனர்கள் பலரும் இதுபோல் சேனல் துவக்கி...
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

Suresh
ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியானது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி,...
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி

Suresh
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும்...
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி

Suresh
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை...
News Tamil News சினிமா செய்திகள்

மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன்?

Suresh
மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் வழக்கமாக இரவில் சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றை கூடுதலாக நேற்று இரவு சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில்...
News Tamil News சினிமா செய்திகள்

அமைதி காக்கும் சமந்தா…. காரணம் இதுவா?

Suresh
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இருப்பினும்...