Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

‘தளபதி 66’ இயக்கப்போவது யார்? – 4 இயக்குனர்களிடையே கடும் போட்டி

Suresh
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும்...
News Tamil News சினிமா செய்திகள்

கவுதம் கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்

Suresh
வாரிசு நடிகைகள் பலர் ஏற்கனவே பிரபல கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இன்னொரு மகள் அக்‌ஷரா ஹாசனும் படங்களில் நடிக்கிறார். நடிகை மேனகா மகள்...
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவின் திடீர் அறிவிப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி

Suresh
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல் நடிப்பிலிருந்து...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ்

Suresh
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். கைதியின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் படமும் அர்ஜுன் தாஸுக்கு...
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தின ஸ்பெஷல்.. வேலவன் ஸ்டோர்ஸில் பாலா, தங்கதுரை கலக்கல் ஷாப்பிங்!

Suresh
காதலர் தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர். தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய பிரம்மாண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆடை ஆபரணங்கள்...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஶ்ரீ ரெட்டி

Suresh
தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும்...
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது கண்ணீர் விட்டு அழுத நடிகை ராகிணி திவேதி

Suresh
போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 145...
News Tamil News சினிமா செய்திகள்

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி?

Suresh
நடிகை ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷாலினியே கதாநாயகியாக நடித்தார். இதுதான் ஷாலினி...
News Tamil News சினிமா செய்திகள்

என் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததற்கு காரணம் அந்த ரூ.2 கோடி தான் – ராஷ்மிகா சொல்கிறார்

Suresh
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ராஷ்மிகாவின்...
News Tamil News சினிமா செய்திகள்

காதலரை அறிமுகப்படுத்திய மடோனா செபாஸ்டியன்

Suresh
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த...