ஹாஸ்பிடலுக்கு வந்த ரோகினி. மகிழ்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. முத்து மற்றும் மீனா ரோகினி என் அம்மாவை பார்க்க வந்த நிலையில் ரோகிணி ரூமுக்குள் மறைந்திருக்க டாக்டர் இப்ப உங்கள...