ஜவான் படத்தை இயக்க அட்லி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் வழங்கியவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்....