பாக்யாவிற்கு வந்த அடுத்த சிக்கல். ஷாக்கான கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா மேடம் எனக்கு என் பொண்ணு அம்மாவும் நல்லபடியா வீட்டுக்கு வந்து சேரணும். கார்...