வெற்றிமாறனின் அடுத்தப்படம் இது தான் இவருடன் தான், முழு விவரம் இதோ
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் அசுரனை தொடர்ந்து விஜய், சூர்யா என பலருடன் வெற்றிமாறன் இணைகின்றார் என பல செய்திகள்...