சரவணன் அப்பாவிற்கு ஏற்பட்ட விபத்து.. மயங்கி விழுந்த சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று சென்னைக்கு அபார்ட் செய்ய அவரது பெற்றோர் முயற்சி...