பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் விஜய் டிவி சீரியல் பிரபலம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கும் என...