இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 23 – 09 – 2021
மேஷம்: இன்று புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரம் வயிறு கோளாறை ஏற்படுத்தும். சொத்து சம்பந்தமான எந்த காரியம் செய்தாலும் தாமதம்...

