Tamilstar

Category : Astrology

Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 29 – 11 – 2021

admin
மேஷம்: இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை,...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 28 – 11 – 2021

admin
மேஷம்: இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும்....
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 27 – 11 – 2021

admin
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்:...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 26 – 11 – 2021

admin
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது....
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 25 – 11 – 2021

admin
மேஷம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 24 – 11 – 2021

admin
மேஷம்: இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 23 – 11 – 2021

admin
மேஷம்: இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள்...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 22 – 11 – 2021

admin
மேஷம்: இன்று ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 21 – 11 – 2021

admin
மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள்...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 20 – 11 – 2021

admin
மேஷம்: இன்று எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்,...