இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 28 – 04 – 2022
மேஷம்: இன்று புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி...

