இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 08– 01 – 2024
மேஷம்: இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க...

