Categories: Health

முகத்தை பளபளப்பாக்கவும் உதடுகளின் அழகை அதிகரிக்கவும் உதவும் ஏலக்காய்.

முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதடுகளின் அழகை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது.

ஏலக்காய் பயன்படுத்தி தேநீர் இனிப்பு செய்வது வழக்கம். இது உணவுகளில் சுவை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

ஆனால் குறிப்பாக ஏலக்காயை தினமும் நாம் மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள ஏலக்காயை பொடியாக அரைத்து தேனை கலந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் முகம் சுருக்கம் நீக்கி தெளிவாக இருக்கும்.

மேலும் ஏலக்காய் பொடியை உதட்டில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் மாறுவதை உணரலாம்.

இது மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது.

jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

1 minute ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

4 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

4 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

4 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

4 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

4 hours ago