விஜயகாந்தின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து வெளியான தகவல்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து அதன் பிறகு தேமுதிக என்ற கட்சியை தொடங்கி மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக கொண்டு வந்து நிறுத்தி சாதனை படைத்தார் விஜயகாந்த்.

கடந்த சில வருடங்களாகவே உடல் நலக் குறைபாடு காரணமாக முடங்கி இருந்த இவர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்பேட்டில் உள்ள உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மாலை கட்சி அலுவலகத்தில் பின்புறமே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்காந்தின் ஆசை நிறைவேறாமல் போன விஷயம் குறித்து தெரிய வந்துள்ளது. காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்த் 10 வருடங்களாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

உடல் நலக் குறைபாடு காரணமாக வீடு கட்டும் வேலைகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆனாலும் கடைசி வரை விஜயகாந்த் அந்த வீட்டிற்குள் நுழையாமலேயே மறைந்து விட்டார் என பலரும் கண்ணீருடன் கூறி வருகின்றனர்.

captain-vijayakanth-in-dream-on-new-home update

jothika lakshu

Recent Posts

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

27 minutes ago

நடிகர் தனுஷ் குறித்து மனம் திறந்து பேசிய மிருணாள் தாகூர்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார்…

1 hour ago

Toxic Official Tamil Teaser

Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…

1 hour ago

சந்திரா கேட்ட கேள்வி.. சீதாவை அறைந்த அருண்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…

1 hour ago

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

18 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

18 hours ago