captain miller movie vs leo movie 2023 update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் படத்தை இயக்கி முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் தொடங்கியது படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஜூன் மாதத்தோடு படத்தின் சூட்டிங் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தீபாவளி விருந்தாக அக்டோபர் இரண்டாம் தேதி வெளியிடப்பட திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்துடன் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…