Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொங்கல் ரேசில் மோதிக் கொள்ளும் கேப்டன் மில்லர் மற்றும் அயலான். நீங்க எதுக்கு வெயிட்டிங்

captain-miller-clash-with-ayalaan movie

தமிழ் சினிமாவில் முன்னணி அஜித் விஜய் ரஜினி கமல் போல இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் தனுஷ் சிவகார்த்திகேயன்.

இவர்களது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயர்லாந்து திரைப்படம் ஜனவரி பன்னிரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

captain-miller-clash-with-ayalaan movie
captain-miller-clash-with-ayalaan movie