Can you drink juice on an empty stomach? Let's buy it
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே கோடை காலம் தொடங்கி விட்டாலே அனைவரும் நீர்ச்சத்து நிறைந்த ஜூஸ் கலை குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் நல்லதா கெட்டதா என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
காலையில் வெறும் வயிற்றில் நாம் ஜூஸ் குடிக்கும் பொழுது அது அமிலத்தன்மையை அதிகமாகி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையை உண்டாக்கும். வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்த்து மதிய நேரத்தில் ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதை எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும் என்ற கவனம் முக்கியமான ஒன்று. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja