தமிழக வெற்றி கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பு, வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேர்வதற்கான உறுப்பினர் சேர்க்கை நேற்று தொடங்கிய நிலையில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து இருப்பதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamizhaga Vetri Kazhagam Membership Record details
jothika lakshu

Recent Posts

Indha Nimidam Lyrical Video

Indha Nimidam Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Saindhavi | Thamizh Thiraikkoodam

16 seconds ago

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

23 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago