கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் மிகவும் முக்கியம். கால்சியம் நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உடலில் இருக்கும் கால்சியம் குறைப்பாட்டை சரி செய்யும். இது மட்டுமில்லாமல் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது ஏனெனில் ஓட்ஸில் அதிகமான கால்சியம் இருக்கிறது.
கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் சூரிய ஒளியில் நிற்பது மிகவும் நல்லது. மேலும் பச்சை இலை காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.