Broccoli juice to help keep the brain active
மூளையை சுறுசுறுப்பாக இயக்க ப்ரோக்கோலி ஜூஸ் மிகவும் உதவுகிறது.
ப்ரோக்கோலி வைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் கே ஊட்டச்சத்து கிடைக்கிறது. மேலும் ப்ரோக்கோலி சாறு குடிப்பதனால் கொலஸ்ட்ரால் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ப்ரோக்கோலி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் எலும்புகள் வலுப்பெற இந்த சாறு உதவுகிறது. ப்ரோக்கோலியில் 25 கலோரிகள் மட்டுமே இருப்பதால் கொழுப்புச்சத்து சிறிதும் இல்லை.
இதனால் ஞாபகமறதி நோய் சம்பந்தப்பட்டவர்களுக்கு ப்ரோக்கோலி சிறந்தது. ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு டைப் 2 நோயை குறைக்க உதவுகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…