Boney Kapoor About Valimai Movie Collection
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை 200 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். இந்தியிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் இந்த படம் வரும் மார்ச் 25ஆம் தேதி ஜீ 5 இணையதளத்தில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார். இவருடைய இந்த வசூல் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…