தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் பெரிதும் பேசப்படும் ஒருவர் சந்தானம். இவர் தனது சினிமா வாழ்க்கையை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் தொடங்கினார். இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் அதில் ஒன்றாக மன்னர் வேடத்திலும் நடிக்கிறார்.
இதில் பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். டீசரின் தொடக்கத்தில்,சவுகார் ஜானகி 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த மன்னரின் கதையை சொல்வது போல் தொடங்குகிறது
மேலும்,அதில் பாகுபலி படத்தின் பல்வால் தேவன் போல் நடித்துள்ளார் ஆனந்த்ராஜ். தனக்குதானே கட் அவுட் வைக்கிறார். அப்போது பாகுபலி ஸ்டைலில் 100 அடி உயர கட் அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா என வசனம் பேசியதன் மூலம் ட்ரைலர் பெரிய ரிலீசாகி உள்ளது.
இந்த டீசரை பார்த்த அனைவருக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போய்விட்டது என்று ரசிகர்கள் தங்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…