தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படம் கோலாகலமாக வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் பிகில் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் அட்லி இயக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து இருந்தது.
ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்த இப்படத்தின் பாடல்கள் யூடியூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலான சிங்கப் பெண்ணே பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியாக விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…