Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

BiggBossTamil9 Day9 Promo1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு முகங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வாலில் வைக்க வேண்டும். அப்படி வைக்க தவறு ஒரு நபர் கேமிலிருந்து வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.