தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் உங்கள் மனதில் உங்களுக்கு காம்பெடிஷனாக இருக்கும் நபர் யார் என்று கேள்விக்கு போட்டியாளர்களை பதில் சொல்ல சொல்லுகின்றனர். உடனே பார்வதே என்னோட மறு உருவமா நான் எப்.ஜேவ பாக்குறேன் என்று சொல்லுகிறார். பிறகு லிஸ்ட்லே இல்லாத நபர் என்று யாரை சொல்வதாக சொல்ல வியானா ரம்யாவை சொல்லுகிறார். ரம்யாவும் வியானாவை சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day43 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/vItXqCVl8d
— Vijay Television (@vijaytelevision) November 17, 2025

