BiggBossTamil9 Day42 Promo1
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பதவி வேணா அந்த கேரக்டர் வேணான்னு ரிஜெக்ட் பண்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்று விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் கேட்கிறார். வாட்டர் மெலன் ஸ்டார் அமைதியாகவே இருக்க விஜய் சேதுபதி நீங்க பதில் சொல்லுங்க நான் உட்கார்ந்து இருக்கேன் ஸ்டேஜ்ல உட்கார்ந்து விடுகிறார். டாஸ்க் பண்ண வக்கில்லாமல் கேமரா முன்னாடி போய் ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…