Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாட்டர் மெலன் வம்பு இழுக்கும் வினோத்.. வெளியான முதல் ப்ரோமோ

BiggBossTamil9 Day24 Promo1

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் கேமரா முன் பேச வர அது கேட்காதது போல் காணாம வினோத் சத்தமாக பாட்டு பாடுகிறார் உடனே சபரியிடம் கம்ப்ளைன்ட் பண்ண அவர் நீங்க என்ன பண்ணுங்க எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார் மீண்டும் பேச வர உடனே கானா வினோத் பாட்டு பாட பிரவீன் இடம் கம்பளைண்ட் கொடுக்கிறார் அவர் பாட்டு பாடுவது அவருடைய விருப்பம் என சொல்லி விடுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.