Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

BiggBossTamil9 Day23 Promo2

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டாரிடம் கம்ருதீன் பற்றி பேசுகிறார். நான் ஒருத்தர் கூட டேட் பண்னனா கமிட்மென்ட் ஓட தான் பண்ணுவ. உன்னுடைய ஊறுகாய்க்காக என்ன பயன்படுத்திக்காத என்று சொல்ல அதற்கு வாட்டர் மெலன் எந்த விதத்திலையுமே சேஃப்டி இல்லை என்று சொல்லுகிறார் உடனே பார்வதி நீ எனக்கு தோழர் நான் உனக்கு தோழி அதலையே மெயின்டைன் பண்ணிக்கலாம் என்று சொன்னதாக சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.