Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

BiggBossTamil9 Day18 Promo2

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பார்வதியை மைக்கில் பேட்டரி போட சொல்ல, கனி சொல்றத எதுவுமே கேட்கக்கூடாதுனா எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க என்று கேட்க நீங்க எதுக்காக இருக்கீங்களோ அதுக்கு தான் என சொல்லுகிறார். அதற்கு கனி சூப்பர் டீலக்ஸ் ல வேலை சொன்னாலும் பண்ண மாட்டேங்கறீங்க யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க என்று சொல்லுகிறார். பிறகு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்படுகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் குவாலிட்டி செக் பண்ணும் போது எடுத்துட்டு வந்த பாட்டில் தூக்கி போடும்போது உடையுமா உடையாதா என சபரி சத்தம் போடுகிறார். உடனே பார்வதியை குவாலிட்டி செக் பண்றவங்க மேலேயே குறை சொல்லிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.