BiggBossTamil9 Day18 Promo1
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பார்வதியை மைக்கில் பேட்டரி போட சொல்ல, கனி சொல்றத எதுவுமே கேட்கக்கூடாதுனா எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க என்று கேட்க நீங்க எதுக்காக இருக்கீங்களோ அதுக்கு தான் என சொல்லுகிறார். அதற்கு கனி சூப்பர் டீலக்ஸ் ல வேலை சொன்னாலும் பண்ண மாட்டேங்கறீங்க யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க என்று சொல்லுகிறார். பிறகு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…