Biggboss Tamil season 5 priyaka fight with Nirup
பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நெருங்கி வருகிறது. நாட்கள் செல்ல செல்ல போட்டிகள் கடுமையாகி வருகிறது.
கடைசி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்து அபிநய் வெளியேற்றப்பட்டார், அவர் கடந்த சில நாட்களாகவே எலிமினேஷனில் இருந்து தப்பித்து வந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வார வீட்டு தலைவருக்கான கடும் போட்டி நடந்துள்ளது.
கயிற்றை விடாமல் ஒருவர் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது டாஸ்க், ஒருகட்டத்தில் பிடித்துக்கொண்டிருக்க முடியாமல் பிரியங்கா, பாவ்னி, வருண், ராஜு ஆகியோர் வெளியேறிவிடுகிறார்கள்.
நிரூப் பிரியங்காவை மரியாதை இல்லாம அழைக்க கோபப்பட்டு அவர் திட்டுகிறார்.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…