Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழம் காணாமல் போனதால் கோபப்பட்டு கத்திய சபரி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 52 promo 2

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நான் இங்க வச்சிருந்த வாழைப்பழத்தை காணும் எனக்கு ரொம்ப பசிக்குது நான் டேப்லெட் போடணும் என்று சொல்ல அந்த பழத்தை யார் எடுத்தாங்கன்னு எனக்கு தெரியும் நான் சொல்றேன் சொல்லிக் கொண்டிருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சபரி வெளியில் வந்து யார் இந்த பழத்தை எடுத்தது எனக்கு பசிக்குது என்று டென்ஷன் ஆகி கத்துகிறார் உடனே அரோரா கண்கலங்குகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.