Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்கூல் டாஸ்கில் கலக்கப்போகும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 51 promo 1

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் பிரஜன் பிரின்ஸிபில் மட்டும் மாரல் சயின்ஸ் டீச்சராக இருக்க வேண்டும் என்றும், கனி தமிழ் அம்மா என்றும் பார்வதி டீச்சர் என்றும் சொல்லி இருக்கின்றனர். இந்த டாஸ்கில் அனைவரும் எப்படி விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.